PosterTamizh

உணவகம், கஃபே

ஒவ்வொரு நாளும் புதிய ஸ்பெஷல், புதிய Status.

தமிழிலோ வேறு மொழியிலோ, ஒரு நிமிடத்தில் WhatsApp-க்குத் தயார்.

  • தமிழ் முதலில்Tamil-first
  • டிசைன் தெரிய வேண்டாம்No design skills
  • ஒரு நிமிடத்துக்குள்Under 1 minute
  • WhatsApp-க்குத் தயார்WhatsApp-ready

போஸ்டர் மொழி

நீங்கள் அனுப்புபவை

  • இன்றைய ஸ்பெஷல்
  • காம்போ சலுகை
  • புதிய மெனு
  • பார்சல் சலுகை
  • பண்டிகை மெனு

Repeat Poster

இன்று பிரியாணி ₹180. நாளை உணவின் பெயரையும் விலையையும் மட்டும் மாற்றுங்கள்.

விலை

இலவசமாகத் தொடங்குங்கள். பிடித்தால் மட்டும் சேருங்கள்.

  • Free trial

    இலவச சோதனை

    ₹0

    • 3 போஸ்டர்கள்
    • அடிப்படை template-கள்
    • postertamizh.radinexai.com குறிப்புடன்
    இலவசமாகத் தொடங்கு
  • Starter

    ஸ்டார்ட்டர்

    ₹99/ மாதம்

    • மாதம் 15 போஸ்டர்கள்
    • 6 மொழிகள்: தமிழ், English, తెలుగు, മലയാളം, ಕನ್ನಡ, हिन्दी
    • உங்கள் லோகோ, பெயர், எண் தானாக
    • குறிப்பு இல்லாமல்
    சேருங்கள்
  • Business

    பிசினஸ்

    பரிந்துரை

    ₹199/ மாதம்

    • மாதம் 60 போஸ்டர்கள்
    • Premium template-கள்
    • குறிப்பு இல்லாமல்
    • WhatsApp, Instagram அளவுகள்
    • Repeat Poster
    சேருங்கள்
  • Premium

    பிரீமியம்

    ₹399/ மாதம்

    • மாதம் 150 போஸ்டர்கள்
    • பல கடைகள் / கிளைகள் (5 வரை)
    • Premium டிசைன்கள்
    • JPG மற்றும் PNG
    சேருங்கள்

ஒரு போஸ்டர் ₹9

திட்டம் தேவையில்லை. ஒவ்வொரு போஸ்டரும் எல்லா அளவுகளிலும், வாட்டர்மார்க் இல்லாமல் கிடைக்கும்.

₹9

GPay, PhonePe, Paytm என எந்த UPI-யிலும் செலுத்தலாம். தானாக பணம் எடுக்கப்படாது; அடுத்த மாதம் வேண்டுமென்றால் மட்டும் மீண்டும் செலுத்துங்கள்.

அடிக்கடி கேட்பவை

இலவசமாக முயற்சிக்கலாமா?

ஆம். 3 போஸ்டர்கள் இலவசம்; உங்கள் மொபைல் எண், 4 இலக்க PIN கொண்டு கணக்கு தொடங்குங்கள். இலவச போஸ்டர்களில் கீழே சிறிதாக postertamizh.radinexai.com என்று இருக்கும்.

Repeat Poster என்றால் என்ன?

நீங்கள் முன்பு அனுப்பிய போஸ்டரை அப்படியே திறந்து, விலை அல்லது சலுகையை மட்டும் மாற்றி மீண்டும் அனுப்பலாம். Business திட்டத்திலிருந்து கிடைக்கும்.

எந்த மொழிகளில் போஸ்டர் கிடைக்கும்?

தமிழ், English, తెలుగు, മലയാളം, ಕನ್ನಡ, हिन्दी. ஒவ்வொரு போஸ்டருக்கும் மொழியைத் தனியாகத் தேர்ந்தெடுக்கலாம்.

பணம் எப்படி செலுத்துவது?

App-க்குள்ளேயே: ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுங்கள், அல்லது ஒரு போஸ்டருக்கு மட்டும் ₹9 செலுத்துங்கள். எந்த UPI ஆப்பிலும் செலுத்தலாம். பணம் உறுதியானதும் திட்டம் தொடங்கும். தானாக பணம் எடுக்கப்படாது.

எந்தத் தொழில்களுக்கு?

ஹோட்டல், லாட்ஜ், ஹோம்ஸ்டே, உணவகம், கஃபே, சலூன், ஸ்பா, நகை, ஜவுளிக் கடை, டியூஷன் மையம், கிளினிக், உள்ளூர் சேவைகள். பண்டிகை போஸ்டர்கள் எல்லோருக்கும்.

Play Store-ல் download செய்ய வேண்டுமா?

தேவையில்லை. Chrome-ல் postertamizh.radinexai.com திறந்து, மெனுவில் “Add to Home screen” அழுத்துங்கள்.

எழுத்து சரியாக வருமா?

ஆம். வாசகம் சரியான font-ல் தனியாக எழுதப்படுகிறது; படமாக AI-யால் வரையப்படுவதில்லை. அதனால் எழுத்துப் பிழை வராது.

என் கடை விவரங்கள் எங்கே சேமிக்கப்படுகின்றன?

உங்கள் மொபைலிலேயே. நாங்கள் எந்த server-லும் சேமிப்பதில்லை.

வேறு சந்தேகம்? WhatsApp-ல் கேளுங்கள்
இலவசமாக முயற்சிFree demo